பூரான் கடித்தால் என்ன செய்வது? அதன் அறிகுறிகள்? நாட்டு வைத்தியங்கள் | pooran kadi treatment in Tamil | stvk.in

பூரான் கடித்தால் என்ன செய்வது? அதன் அறிகுறிகள்? நாட்டு வைத்தியங்கள் | pooran kadi treatment in Tamil | stvk.in

பூரான் கடித்தால் என்ன செய்வது. பூரான் என்பது பல கால்களுடன் புழுப்போல் ஊர்ந்து செல்லும் உடலமைப்பை கொண்டது.  இதை (Centipede) என்றும் கூறுகின்றன. பூரான் ஆனது நமக்கே தெரியாம ஒரு சில சமயங்களில் கடித்து விடுகின்றன. அப்படி கடித்தால் அது நல்லா தான் கெட்டதா? என்ன பக்க விளைவுகள், கடித்த பின்பு அதன் அறிகுறிகள், பூரான் கடித்தால் முதலுதவி, நாட்டு வைத்தியம், இரவில் தூங்கலாமா வேண்டாமா? அப்படின்ற  அனைத்து விதமான கேள்விகளுக்கும் உங்களுக்கு இந்த பதிவில் உங்களுக்கு பதில் கிடைத்துவிடும. தொடர்ந்து படியுங்கள்…

பூரான் கடித்தால் அறிகுறிகள்:

பூரான் கடித்தால் நல்லதா கெட்டதா என்பதை பார்ப்போம். நாம் வீட்டில் அசந்து தூங்கும் போது, அல்லது வீடுகள், நிலங்களில் ஏதேனும் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ஏதேனும் பூச்சி கடித்து விடும் .கடித்தது எந்த வகை பூச்சி என்பதை நாம் தோலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து கண்டறிந்து கொள்ளலாம். அதுவே நூறுகாலிகள் என்ப்படம் பூரான் கடித்தால் சிவப்பு நிறத்தில் காணப்படும். எரிச்சலும் மதிப்பும் இருக்கும் இதை வைத்து புறம் என்பதை படுத்திக் கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் சில பேருக்கு இதய துடிப்பு வாந்தி போன்ற உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும்.  சின்னதா தானே இருக்கு பூரான் தானே கடிச்சு விஷம் எதுவுமே ஆகாது அப்படின்னு அலட்சியம் பார்க்காமல் உடனடியாக பக்கம் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வது நல்லது. அதற்கு முன்னதாக சில முதல் உதவிகள் செய்யலாம்.

பூரான் கடித்தால் என்ன மருந்து எடுக்கலாம்.

பூரான் கடித்த பின்னர் அதில் சிறிதளவு விஷத்தன்மை இருக்கவே செய்யும். கடித்த இடத்தை உடனடியாக ஆண்டி செப்டி சோப் போட்டு நன்றாக கழுவி விட வேண்டும். இதனால் அரிப்பு, விஷம் போன்றவை ஓரளவுக்கு கட்டுப்படும். அரிப்பு  ஏற்பட்ட பிறகு அந்த இடத்தை சொரியும்போது புண் ஏற்பட்டால் விஷம் அதிகமாக பரவும் தன்மை கொண்டது சற்று உடனடியாக கவனித்து சிகிச்சை பெறுங்கள். புறம் கடித்த பின்பு சிகிச்சை பெற விட்டால் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் மீண்டும் அறிந்து படிப்பு தன்மை அதிகமாகும் மக்களிடையே அதிகமாக உள்ளது. 

பூரான் கடித்தால் என்ன செய்வது? அதன் அறிகுறிகள்? நாட்டு வைத்தியங்கள் | pooran kadi treatment in Tamil | stvk.in

பூரான் கடித்தால் நாட்டு வைத்தியம்: 

பூரான் கடித பின்பு உடனடியாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முதலுதவி செய்யலாம். முதலாக, பனைவெல்லம் பூரான் கடித்த பின்பு பணவெல்லத்தை கரைத்து ஒரு டம்ளர் கொடுக்கலாம். சாப்பிடத் தெரிந்த பல்லு இருக்க குழந்தையாக இருந்தால் பனைவெல்லத்தை அப்படியே கொடுத்து சாப்பிட சொல்லலாம். 

35 கிராம் மிளகு எடுத்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். ஊற வைத்த பின்பு, எடுத்து உலர்த்தி காய வைத்து பொடி ஆக்கி வெற்றிலையில் வைத்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அதை மடித்து, காளை, மாலை என இரு வேலை ஓரிரு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூரான் கடி விரைவில் குணம் ஆகும்.

மருத்துவத்தில் குணங்களில் சிறந்து விளங்கும் குப்பைமேனி இலையும் உப்பையும் எடுத்து உடலில் அரைக்கவும் அரித்த பவுடருடன் மஞ்சள் சேர்த்து நண்டு இடித்து உடல் முழுவதும் நன்றாக பேசிக் கொள்ளவும் ஒரு மணி நேரம் முடிந்த பின்பு சுத்தமான சுடு தண்ணீரில் கொடுக்க வேண்டும் இதை ஒரு வாரம் செய்து வந்தால் கடிக்கும் அறியும் பூரான் கடி விஷமும் நீங்கிவிடும் .

பூரான் கடித்த பின்பு அந்த இடத்தில் சற்று சூடாக இருக்கும். அதற்கு மஞ்சள் கலந்த நீரை பயன்படுத்தி உடனே வரவும் விஷம் குறையும். அதுவும் இருக்காமல் வலி இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

பூரான் கடித்த பின்பு ஒழுங்காக சிகிச்சை பெறாமல் வீட்டு வைத்தியம் சீராக செய்யாமல் இருக்கும்போது உடலில் தடிப்புகள் தோன்றி பல மாதங்கள் வரை நீடித்திருக்கும்.  அதற்கு முன்னதாக ஊமத்தம் வேரை 100 கிராம் எடுத்து, கால் லிட்டர் நல்லெண்ணையில் போட்டு ஊற வைக்கவும், பிறகு சூரிய ஒளியில் 7 நாட்கள் வரை வைத்து, அதன் பின்பு அந்த தைலத்தை உடன் முழுவதும் தடவி குளித்தால் மீதமிருக்கும் விஷமும் முற்றிலுமாக நீங்கிவிடும்.

பூரான் கடித்தால் பெரியவர்களுக்கு ஓரளவு எதுவும் ஆகாது அதுவே குழந்தைகளாக இருந்தால் பித்தத்தை பாதிக்க செய்யும் அதனால் நாட்டு வைத்தியம் கற்கள் ஆனாலும் செய்து தாமதிக்காமல் மருத்துவர்களை அணுகுவது நல்லது.

பூரான் வீட்டிற்கு வராமல் இருக்க: 

பூரான் உப்பு என்றால் பயம், பாத்ரூம் மற்றும் வீடுகளில் குர்ஆன் உடம்பு கிடைக்க உப்பு கலந்த தண்ணீரில் சேர்த்து டெட்டாலை கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி அதை பூரான் வரும் விரிசல்கள் ஓட்டைகள் அலமாரிகள் பாத்ரூம் போன்ற இடங்களில் தெளித்து வந்தால் வராது.

முதலில் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைவரது வீட்டில் இருக்கும் பாத்ரூமை சுருக்கமாக வைத்திருக்க வேண்டும். பூரான் பொதுவாக சுகாதாரம் இல்லாத இடத்தில் தான் வரும். எங்களுக்கு பின்பு அவற்றை இரண்டு சுத்தம் செய்யுங்கள் பாத்ரூம் எப்பொழுதும் உலர்ந்து காய்ந்த நிலையில் இருப்பது நல்லது. பாத்ரூமில் பூரான் வராமல் இருக்க வினிகர் மற்றும் டெட்டால் கலந்து ஸ்பிரே செய்தால் பூரான் வராமல் இருக்கும்.

பூரான் கடித்தால் என்ன செய்வது? அதன் அறிகுறிகள்? நாட்டு வைத்தியங்கள் | pooran kadi treatment in Tamil | stvk.in

ஒரு தண்ணீர் ஊற்றி நல்லெண்ணையை கலந்து பூரான் வரும் இடத்தில் அசுத்தமாக இருக்கும் இடத்தில் தெளித்தால் பூச்சிகள் புழுக்கள் பூரான்கள் போன்றவை வராமல் இருக்கும்.  உங்கள் வீட்டை நீங்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் குளியலறை,கழிவறை, வாஷ்பேஷன், சிங்க் போன்ற இடத்தைகளை சுத்தமாக கழுவி வாரத்தில் இரண்டு முறை பிலிசிங் பவுடர் போட்டு நன்றாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த பூரான்,சிறு பாம்பு, தேள் போன்ற விஷ உயிரினங்கள் சாக்கடையில் இருந்து வீட்டுக்கு வராமல் தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *