கருப்பு மாடு கனவில் வந்தால் | karuppu maadu kanavil vanthal palangal | stvk.in 2024

கருப்பு மாடு கனவில் வந்தால் | karuppu maadu kanavil vanthal palangal | stvk.in 

மாடு கனவில் வந்தால்.

கனவில் வந்தால் , ஒரு தெய்வீக தன்மை உடையது. அந்த ஜீவனுக்கு நம்ம உணவு கொடுக்கும் போது நம்மளுடைய வீட்டில் செல்வம் செழிப்பு  உண்டாகும். அதே மாதிரி  மாடு இருக்கும் இடத்தை வந்து நீங்க ரொம்பவுமே சுத்தமாக வந்து வெச்சிருக்கணும். அப்படின்னா தான்  நம்மளுடைய வீடுளையும்  லட்சுமி இருக்கும். மாடு என்பது விவசாயம் செய்பவர்கள் கடவுளாகவும் வீட்டில் ஒரு ஆளாகவும் வணங்கி வருகின்றன அப்படிப்பட்ட மாடு உங்கள் கனவில் வந்தால் அதற்கான பலன்கள் என்ன என்ன என்பதை நாம் இங்கு பாப்போம். 

பசுமாடு கனவில் வந்தால்.

பசுவை  கனவில் கண்டால் என்ன பலன் என பார்க்கலாம். பசு கனவில்    கண்டால் கனவு காண்பவருக்கு நீண்ட ஆயுள் பலம் உண்டு என்பதை குறிப்பிடுகிறது.  பசு கனவில் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருந்தால்  வரவிருக்கும்  அதிர்ஷ்டத்தையும் விலை அதிகமான பொருளையும் அடைவீர்கள்.  சிவப்பு நிற பசுவை கனவில் கண்டால் தீயினால் ஏதேனும் பிரச்சனை ஏற்படும். இது பேராபத்தை உணர்த்துகிறது எனவே கனவு காண்பவர் மின்சாதன வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைந்து இருந்தால் அதை முதலில் சரி செய்ய வேண்டும்.

கருப்பு மாடு கனவில் வந்தால் | karuppu maadu kanavil vanthal palangal | stvk.in 
மாடு கனவில் வந்தால்

கருப்பு பசு மாடு கனவில் வந்தால்.

கருப்பு  பசுவை கனவில் காண்பது இது ஒரு கெட்ட கனவாக இருக்கும். வாழ்க்கையில் வரப் போகும் பிரச்சனைகளை இது குறிக்கிறது.  கனவு காண்பவரும் அவரைச் சுற்றி உள்ளவரும் விபத்தினால் துன்பம் வரப்போவதை இக்கனவு அறிவுறுத்துகின்றது. வெள்ளை நிற பசுவை கனவில் வந்தால் வரப்போகும் நல்ல செய்தியை கூறுகிறது. வேலையில் உயர்ப்பதவியாகவும் இருக்கலாம் பசுவிற்கு உணவளித்துக் கொண்டிருப்பதை போல் கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு எதிர்பாராத விதமாக வரும் ஆதாயத்தை கனவு உணர்த்துகிறது  பசு கனவில் இருந்தால் அது உங்களுக்கு வரப்போகும் பண பற்றாக்குறையை குறிக்கிறது. 

கருப்பு மாடு கனவில் வந்தால்.

கருப்பு நிறைய காளைகள் நம்முடைய கனவில் வருவது நல்லதல்ல. இதனால் நமக்கு துன்பங்கள் தான் வரும். விபத்து ஏதேனும் காரணத்தால் உங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவு கூட வந்து ஏற்படலாம். அதே மாதிரி  காளை மாடு  வந்து மிதிப்பது மாதிரி கனவு  வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள்  படிப்படியாக குறையும். மாடு  நம்மை பார்த்து வந்து சீறுவது போல கனவு வந்தால், பிறரின் மேல் நாம் கொண்ட அதிகாரம் வந்து குறையும்.  குட்டி குட்டி காளைகள்   கனவில் வந்துச்சுன்னா குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். 

கருப்பு மாடு கனவில் வந்தால் | karuppu maadu kanavil vanthal palangal | stvk.in 
எருமை மாடு கனவில் வந்தால்
எருமை மாடு கனவில் வர காரணம். 

எருமை மாடு எமன் வாகனம் என்பதால் அது கனவில் வந்தால் அது கெட்ட பலன்களை அழிக்கும் ஆகவே கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். எருமை மாடு கனவில் வருவது நல்லது அல்ல எருமை மாடு கனவில் வந்தாலே நமது மற்றும் நமது குடும்பத்திற்கு அல்லது நமது உறவினர்களுக்கு கெட்ட செய்திகள் வந்து சேரும். முட்டுவதாக கனவு கண்டால்  விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். எருமை மாடு நமது வீட்டுக்குள் வருவது போல் கனவு வந்தால் துன்பங்கள் வந்து சேரும். எருமை மாடு உங்கள் வீட்டில் இருந்து  வெளியே சென்றாள் நோய் நொடிகள் நம்மை விட்டு போகும். இவ்ளோ நாள் இருந்த துன்பங்கள் அனைத்தும் நம்மளை விட்டுப் போகும். 

மாடு துரத்துவது போல் கனவு கண்டால். 

அதிகப்படியாக மாடு துரத்துவது போல் தான் கனவில் வரும் இந்த கனமானது உங்களுக்கு தேவையற்ற வீண் பழி உங்கள் மீது வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான செயல்பாடுகள்ல நீங்கள் ரொம்ப கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதன்  அறிகுறி தான் மாடு உங்களை துரத்துவது போல் கனவு வருவதற்கு காரணம். 

மாடு இறப்பது போல் கனவு வந்தால். 

 ஆரோக்கிய குறைபாடுங்கிறது வந்து இயற்கையான முறையில் வந்து இறந்துச்சு அப்படின்னா எந்த விதமான தோஷமுமே இல்லை.  உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது அதுக்காக நீங்க கவலையும் பட வேண்டாம். உங்கள் மாடு இல்லாமல் உங்களுக்கு மாடு இருப்பது போல் கனவு வந்தால் உங்களுக்கு எதிர்காலம் சார்ந்த புதிய பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் முதலீடு ஏதாவது செய்ய இருப்பதாக இருந்தால் நல்லது பிசினஸ் சார்ந்த தொழில்கள் ஏதேனும் செய்ய இருப்பதாக இருந்தால் அதை  தள்ளி வைப்பது நல்லது. இல்ல பரவால்ல அப்படின்னு நீங்க பண்ணீங்கன்னா எதிர்காலத்துல ரொம்பவுமே கஷ்டப்படுவீங்க. அதனால தான் முன்னெச்சரிக்கையாக கனவு மூலமா  இந்த மாதிரி எல்லாம் சில பிரச்சனைகள் ஏற்படும். அந்த  முடிவு எடுக்க வேண்டாம் தள்ளி போடுங்க அப்படின்னு முன்னெச்சரிக்கை பண்ணுவதற்கு இந்த மாதிரியான கனவுகள் வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *