ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை பயன்கள் மற்றும் தீமைகள் | meen ennai Omega 3 tablet uses tamil | stvk.in

ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை பயன்கள் மற்றும் தீமைகள் | meen ennai Omega 3 tablet uses tamil | stvk.in

ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை அத்தியவாசிய ஊட்டச்சத்து ஆகும். கடலில் வாழும் மீன்கள் என்றாலே ஆரோக்கியத்தை தரக்கூடியவை, மனிதர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் இதயம் சிறப்பாக செயல்படுவதற்கும் கடல் மீன்கள் மிகவும் உதவியாக உள்ளது. கடலில் இருக்கும் திமிங்கலம், சால்மன், மத்தி, போன்ற மீன்களை சாப்பிட முடியாதவர்கள் அலர்ஜி போன்ற பிரச்சனை உள்ளவர்கள். மீன்களை சாப்பிடுவதற்கு பதிலாக மீனிலிருந்து தயாரிக்கப்படும் ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுகின்றன. மீன் எண்ணெய் மாத்திரை கடலில் பெரியதாக இருக்கும் திமிங்கலம் போன்ற மீன்களில் இருந்து எடுக்கப்படும்.  பெரிய மீன்களை நம்மளால் சமைத்து சாப்பிட முடியாது என்பதால் மாத்திரையாக தயாரிக்கப்படுகின்றன.

மீன்களின் திசைகளில் இருந்து ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை தயாரிக்கப்படுகிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற நிறைய பயன்பாடுகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரை உதவுகிறது அது என்ன என்ன என்பதை கீழே பார்ப்போம்.

ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடும் முறை. 

அன்றாட வாழ்வில் நாம் மீன் எண்ணெய் அதாவது ஒமேகா 3 சப்ளிமெண்ட் ஒரு நாளைக்கு  ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள் இந்த மீன் மாத்திரையை மருத்துவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது எடுத்துக் கொள்ளும்படி கூறுகின்றன. வயது மற்றும் உடல் நலம் பொறுத்து அளவு மாறுபடலாம்.அளவை உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை பயன்கள் மற்றும் தீமைகள் | meen ennai Omega 3 tablet uses tamil | stvk.in
meen ennai Omega 3 tablet

மீன் எண்ணெய் மத்திரையின் விலை.

மீன் எண்ணெய் மாத்திரை வாங்குவதற்கு ஆஃப்லைனில்  மருந்தகம் போன்ற கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் ஒரு சில இணையதளத்தில் மீன் எண்ணெய் மாத்திரையை வாங்கிக் கொள்ளலாம். மாத்திரையின் விலை சராசரியாக 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரைக்கும் இருக்கும்.

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் என்ன ஆகும்? அதன் பயன்கள்.

எண்ணெய் குடித்தால் அதிகமாக எடை உயரும் என்று கூறுவார்கள் ஆனால் இந்த ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சமமான எடை இருக்கும். கண் பார்வை குறைவாக உள்ளவர்கள் மீன் மாத்திரையை எடுத்துக் கொண்டால் கண்ணாடியை போட தேவையில்லை. மூட்டுவாதம் மூட்டு வலி கை கால் வலி போன்ற பாதிப்புகளில் இருந்து விரைந்து குணப்படுத்த கணிசமாக உதவியாகிறது.

ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடன் நல்ல சருமத்துடன் முகத்தை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்போம் அதற்கு மீன் எண்ணெய் மாத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள்  முகத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் வளர்ச்சி மற்றும் அலர்ஜியை குறைக்கவும் தோல் போன்ற நோய்களிலிருந்து காக்கவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த மீன் மாத்திரை மிகவும் உதவும்.

அதிகமான சோகமாக இருப்பவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். ஏனெனில் இதில் இருக்கும் EPA  மூளையை சுறுசுறுப்போடு மட்டும் வைப்பதில்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்கும். புற்றுநோய் போன்ற பெரும் வியாதிகளை எதிர்த்து போராடும். ஆத்மா, சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண்கள் கர்ப்பமாக காலங்களில் இருக்கும் போது இந்த மீன் மாத்திரையை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை நன்கு தெரிவதுடன் மூலை வளர்ச்சியும் பிறக்கும்போது நன்றாக இருக்கும்.

 meen ennai Omega 3 tablet

மூளை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க பயன்படுகிறது. அல்சைமர் மற்றும் டிமென்சியா போன்ற மூளை தொடர்பான நோய்களின் அறிகுறிகளை குறைக்கவும். மனநல பிரச்சனைகளை  வராமல் தடுப்பதற்கும் உதவும்.

மீன் எண்ணெய் மாத்திரை EPA மற்றும் DHA அத்தியாவசிய அமிலங்கள் இருக்கின்றன. இதை நமது உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது ஆதலால் இந்த மீன் மாத்திரையை எடுத்துக் கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கொழுப்பு, கல்லீரல் உடலில் உள்ள கொழுப்பை அதிகப்படுத்த மிகுந்த வேலை செய்கிறது. உடலில் அதிகமான கெட்ட கொழுப்பு சேர்ந்தால் பிற்காலத்தில் நமக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் ஆதலால் மீன் மாத்திரை எடுத்துக் கொண்டால் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு கல்லீரல் அறிகுறிகளை குறைக்கும்.

தீமைகள், யார் யார் சாப்பிடக்கூடாது

ஒமேகா-3 மீன் எண்ணெய் மாத்திரை பல ஆரோக்கிய உடல் நன்மையதற்கு பயன்படுகிறது இருந்தாலும் அதை அதிகமாக எடுத்தால் அதுவே நம்ம உடன் நிறத்திற்கு கேடு விளைவிக்கும். ஈடுகளில் ரத்தப்போக்கு மூக்கு ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும், தமிழகத்தில் அதிகமாக எடுத்துக் கொன்றால் பச்சத்தில் உள்ள சக்கரை அளவை அதிகரிக்கலாம். அதிக மீன் மாத்திரை எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கை கூட ஏற்படுத்தும்.

இது நல்ல சத்து மாத்திரை என்றாலும் அதை தேவையில்லாமல் சாப்பிட கூடாது, அதேபோல் இரத்த அழுத்தம் மன அழுத்தம் உள்ளவர்கள் சர்க்கரை நோயாளிகள் இந்த மாத்திரையை தவிர்க்கலாம். எனவே இந்த வார்த்தையை சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவரை அணுகுவது நல்லது. அதிகமாக உட்கொள்வது மூலம் தூக்கமின்மை ஏற்படும். குழந்தைகள், சிறியவர்கள் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டாம் பெரியவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் உங்களுக்கு உடலில் பிரச்சனை இருந்தால் மீன் மாத்திரைக்கு பதிலாக முட்டைக்கோஸ் தக்கடி கேரட் போன்றவற்றில் அதே சத்துக்கள் உள்ளன அவற்றை மீன் மாத்திரைக்கு பதிலாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *