தூங்கும்போது பூனை கனவில் வந்தால் என்ன காரணம் | poonai kanvavil vanthal palangal | stvk.in

தூங்கும்போது பூனை கனவில் வந்தால் என்ன காரணம் | poonai kanvavil vanthal palangal | stvk.in

பூனை கனவில் வந்தால் என்ன காரணம், பூனை என்பது அனைவரும் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு செல்லப்பிராணியாகவும்.  ஜோதிடத்தில் படி பூனையை நீங்கள் கனவில் கண்டால் அதற்கு பெரிய அர்த்தங்கள் உள்ளன. பூனை உங்களுடன் சுற்றுவது அல்லது தாக்குவது அல்லது உங்கள் மீது அன்பு வைப்பது இது போன்ற பல்வேறு வழிகளில் நீங்கள் கனவு காணலாம். இருப்பினும் நீங்கள் பூனையைப் பற்றி காணும் கனவுகளுக்கு என்ன அர்த்தம். எகிப்து பூனைகளை தெய்வமாகவும் கடவுளாகவும் வணங்கி வருகின்றன. அதேபோல் ஜப்பானிலும் பூனை ஆன்மாக்களின் பாதுகாவலராகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. கனவுகள் என்பது நம் வாழ்க்கையில் முன்னால் நடக்க போவதை முன்கூட்டியாக சொல்வதற்கு வரக்கூடியது. அதில் பூனைகள் தொடர்புள்ள நல்ல கனவுகளும் கெட்ட கனவுகளும் இருக்கின்றன..பூனை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா என்று பார்ப்போம்.

வெள்ளை பூனை கனவில் வந்தால்: 

  • வெள்ளை நிற பூனையை கனவில் கண்டால் என்ன பலன் கனவுல வந்தா வந்து சில பிரச்சனைகள் உருவாகும் அப்படின்னு அர்த்தம் ஆனா இந்த மாதிரி வெள்ளை நிற ஆனா இந்த மாதிரி வெள்ளை நிறத்துல ஃபுல்லா ஒயிட்டா இருக்குற மாதிரியான பூனை வந்துச்சுன்னா ரொம்ப அதிர்ஷ்டகரமாக வாய்ப்புகள் எல்லாம் உங்களை தேடி வரும்.
  • இப்போ இந்த மாதிரி கனவு வருது அப்படின்னா அப்ப அதுக்கு என்ன அர்த்தம்னு பாத்திங்கனா உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகளை நீங்க வந்து விட்ற கூடாது ரொம்ப கேர் ஃபுல்லா  பிடிச்சுக்கணும்.
  • அந்த வாய்ப்புகள் மூலமாக முன்னேறதுக்கு என்ன சோர்ஸ் இருக்கோ, அத வச்சு நீங்க முன்னேறனும் புத்திசாலித்தனமா யோசிச்சு முன்னேறனும் அப்படிங்கறது உங்களுக்கு முன்னெச்சரிக்கை பண்ணக்கூடியதா இந்த மாதிரி கனவு வரதுக்கு காரணம்.வெள்ளை நிற பூனை கனவில் வந்தால் நீங்கள் நிதானமாக இருப்பதை குறிக்கிறது..

தூங்கும்போது பூனை கனவில் வந்தால் என்ன காரணம் | poonai kanvavil vanthal palangal | stvk.in

கருப்பு பூனை கனவில் வந்தால்.

  • கருப்பு நிற பூனை என்றாலே சூனியம் மற்றும் மந்திரம் செய்பவர்களுக்கு பயன்படுத்தும் உயிரினமும். கருப்பு பூனை கனவில் வந்தால் உங்களுக்கு பணவரவு வரப்போகிறது என்ற கூறப்படுகிறது.
  • இது வந்து மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் கருப்பு பூனை கனவில் வந்தால் நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் என்பதை அறிவுரை தெரிகிறது முக்கியமான உங்கள் நண்பர்கள் உங்கள் நிறைய உறவுகளால் உங்களை ஏதேனும் சிக்கல் ஏற்படும்.

பூனை இறப்பது போல் கனவு வந்தால்: 

உங்க கனவில் பூனை இருப்பது போல் வந்தால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் வாங்கின மட்டும் மற்ற பயணிகளில் ஈடுபடும் போது கவனமாக சென்று வர வேண்டும் ஏனென்றால் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நீங்கள் வளர்க்கும் பூனையை இருப்பது போல் கனவு வந்தால் நீங்கள் வைத்திருக்கும் பூனையை சற்று இனிமேல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. 

தூங்கும்போது பூனை கனவில் வந்தால் என்ன காரணம் | poonai kanvavil vanthal palangal | stvk.in

இறந்த பூனை கனவில் வந்தால்:

நீங்கள் அன்போடு பாசமாகவும் வளர்த்த பூனை இறந்த பின்னர் கனவில் வந்தால் அதைக் கெட்ட செய்தி கிடையாது. அந்தப் பூனை இறந்த பின்னரும் உங்கள் மீது பாசமாகவும் அதிகமான பற்றும் இன்னும் வைத்திருக்கிறது என்று அர்த்தம்.

 கர்ப்பிணி பெண்கள் கனவில் வந்தால்:

கர்ப்பிணி பெண்கள் கனவில் கண்டால் உங்களுக்கு அழகான பெண் குழந்தையை பிறக்கப் போவது என்று அர்த்தம்.  திருமணமான பெண்களின்  கனவில் வந்தால் திருமணத்திற்கு பின்பு விருப்பமில்லாமல் வாழ்கிறார்கள் என்று அர்த்தமாகும். பூனைக்குட்டியே காப்பாற்றுவது போல் கனவு கண்டால்  வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடைபெறும் என்று அர்த்தமாகும்.

பூனையை அடிப்பது போல் கனவு கண்டால்:

பூனையால்  அடிக்கப்படுவது போல்  கனவு கண்டால் தங்கள் வாழ்க்கையில் திட்டமிட்ட செயல்கள் நடைபெறவில்லை என்று அர்த்தமாகும். அதேபோல் எந்த காரணமும் இல்லாமல் ஒரு பூனையை அடிப்பது போல் கனவு கண்டால் புதிய எதிரியை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தமாகும்.. வீண் விவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது..

குழந்தையை கடிப்பது போல்  கனவு

 பூனைகள் கூட்டமாக என் குழந்தையை கடிப்பது போல் கனவு கண்டால் வீட்டில் குழப்பமான சூழல் உருவாகும்.  உங்களை சுற்றி மோசமானவர்கள் இருப்பதாக அர்த்தம்.

உண்மையிலேயே வீட்டில் பூனை இருந்துச்சு அப்படின்னா அது நமக்கு பல நெகடிவ்வான விஷயங்களை உணர்த்தும் தீய சக்திகள் வீட்ல வராம பாதுகாக்குது அப்படின்னு சொல்றாங்க. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *