கருப்பு கயிறு காலில் கட்டுவது பலன்கள்| karuppu kayiru kattum palangal

கருப்பு கயிறு கட்டுவது பலன்கள்
கருப்பு கயிறு கட்டுவது பலன்கள்.

கருப்பு கயிறு கட்டுவது ஏன்:

நம்ம எல்லாம் ஒரு சிலர் காலில் கருப்பு கயிறு கட்டி வச்சிருப்பாங்க இதுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.தற்போதைய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது அதிகமாகி வருகிறது வெறும் கயிறு மட்டுமல்லாமல் அத்துடன் கிறிஸ்டல் அல்லது யானை இதயம் வட்டம் முத்து என சில லாக்கெட்டுகளையும் இணைத்து போடுவார்கள்.

இது தற்போதைய  ட்ரெண்டாகி வந்தாலும் பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் பின்பற்றப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று நமது பாட்டி தாத்தாக்கள் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவமனையில் இருந்து வந்தாலும் அல்லது விபத்து ஏற்பட்டாலும் கருப்பு கயிறு அல்லது தலைமுடி தான் செய்யப்பட்ட உருவாக்கப்பட்ட கைற்றை கட்டுவார்கள் ஏனென்றால் அது கண் திருஷ்டி நீக்கிவிடும் என்பது நம்பிக்கை.

கருப்பு கயிறு கட்டுவது பலன்கள்:

 கருப்பு நிற கயிறு கட்டுவதினால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன அப்படின்னு தெளிவா நான் சொல்லிடுறேன். நம்மை சுற்றியுள்ள தீய சக்திகளை அது நெருங்க விடாமல் தடுக்கும் அப்படின்னு சொல்றாங்க. ஜோதிடத்தின்படி காலி கருப்பு கயிறு கட்டுவது நமக்கு பல நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவர் பார்க்கும் பார்வைக்கும் சக்தி உண்டு என கூறப்படுகிறது குறிப்பாக குழந்தைகளுக்கு தீய கண் பார்வை அவர்கள் மீது படாமல் இருக்க அவர்கள் கன்னத்தில் கருப்பு புள்ளி அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவோம். கருப்பு நிறத்திற்கு தீமையை விரட்டும் சக்தி உடையது என நம்பப்படுகிறது.

நம்முடைய வளர்ச்சி பிடிக்காமல் நம்ம மீது அதிகமாக பொறாமை கொண்ட நபர்கள் நமக்கு செய்வினை பில்லி சூனியம் வச்சாங்க அப்படின்னா அதை நம்மை தாக்காமல் இது காக்கும். கண்ணாடி படக்கூடாது என்பதற்கும் கட்டுப்படுகிறது. இந்த கருப்பு கயிறு நாம் கட்டுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறையான விஷயங்கள் அதாவது நெகடிவ்வா நினைப்போம். அந்த விஷயங்கள் நம்மை வந்து நெருங்காமல் இது தடுக்கும் அப்படின்னு சொல்லப்படுது.

மேலும் இந்த கருப்பு கயிறு  மூணு நவகிரகங்களுடைய அம்சம் புரிஞ்சது அப்படின்னு சொல்றாங்க ராகு கேது சனி பகவான் இந்த மூன்று தெய்வங்களுடைய நல்ல பலன்கள் உங்களுக்கு அதிகமாக கிடைக்க வாய்ப்பு உண்டு.  ஒரு சிலருக்கு ஜாதகத்துல பயங்கர கோளாறு இருக்கும் அதாவது நமக்கு கெடுதல் செய்ய கூட எல்லா கிரகங்களும் பலம் பெற்று இருக்கும் அந்த தன்மையை இது குறைக்கும் நன்மை செய்யக்கூடிய கிரகங்களுடைய வலிமை இது அதிகரிக்கும்.

அதுமட்டுமல்லாமல் சனி பகவான் முதலில் ஒருவர் கால்களை தான் பற்றுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே காலில் கருப்பு கயிறு கட்டுவது மூலம் சனி தோஷம் விலகும் அத்துடன் ராகு கேது பாதிப்புகள் ஏற்படாது என்பதும் நம்பிக்கை. வாழ்க்கையில் பொருளாதாரப் பிரச்சினை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சனி பகவானை வணங்கி காலில் கருப்பு கயிறு கட்டினால் பணப்பிரச்சனை நீங்கி பணம் வரும் வாய்ப்பு அதிகமாகும் குறிப்பாக அவர்களுக்கு மட்டும் இன்றி அவர்கள் வசிக்கும் வீட்டிலும் பணம் பற்றாக்குறை இருக்காது என்பது கூறப்படுகிறது. கருப்பு கயிறு கட்டுவதற்கு முன்பு அதில் ஒன்பது முடிச்சுகள் போட வேண்டும்.

அதன் பிறகு அவர்களுக்கு அணியலாம். குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே குழந்தைக்கும் தாய்க்கும் கற்புக்கு இருக்கட்டும் இந்த கயிறு கட்டப்பட்ட கையில் காலிலோ வேறு எந்த நிற கையிலும் கட்டக்கூடாது என்பதை விதி. கருப்பு கயிலை கட்டிய பின்பு தினம் ருத்ர காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதும் அந்த மந்திரத்தை ஜெபிப்பது மூலம் இந்த கயிறு மேலும் சக்தி வாய்ந்ததாக மாறும் என்பதும் நம்பிக்கை.

விபத்துக்கள் ஏற்படாமல் இது தடுக்கும் எனும் அப்படியே விபத்துக்கள் ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படாமல் இது நம்மை காக்கும் நம்பப்படுது. கணவன் மனைவிக்கு அடிக்கடி சண்டை வருது அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்படுது அப்படின்னா இந்த கருப்பு கயிற கணவனும் அல்லது மனைவியோ கட்டினால் இல்லை இரண்டு பேருமே கட்டினீங்க அப்படின்னா அவங்க ரெண்டு பேருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு மனஸ்தாபங்கள் சரியாகும்.

கருப்பு கயிறு கட்டுவது பலன்கள்
கருப்பு கயிறு கட்டுவது பலன்கள்

ஆண்கள் எந்த காலில் கருப்பு கயிறு கட்டுவது:

இப்ப நீங்க கருப்பு கயிற கட்ட உகந்த நாள்னு பார்த்தீங்கன்னா சனிக்கிழமை அன்னைக்கு கற்றதுக்கு ரொம்ப ரொம்ப உகந்த நாள் இந்த கருப்பு பேரை காலில் கட்ட நேரம் பாத்தீங்கன்னா மத்தியானம் 12 மணிக்குள்ள காலையில இந்த கருப்பு கயிற கட்டிருங்க இந்த கருப்பு கயிற நீங்க கோவிலுக்கு போயிட்டு அங்க ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் கோயிலா  நீங்க வாங்கிக்கோங்க மனசார வேண்டிக்கோங்க உங்களை சுற்றி என்னென்ன பிரச்சனைகள் இருக்கு இதெல்லாம் என்ன விட்டு போகணும் அப்படின்னு நல்ல மனசார வேண்டிக்கோங்க ஒன்பது முடிச்சு போடணும் அந்த ஒன்பது முடிச்சு போடும்போது மனசார  ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஆஞ்சநேயா ஒவ்வொரு முடிச்சுக்கும் ஒன்பது முறை சொல்லுங்க 9 முறை நீங்க அத சொல்லிட்டு அந்த கயிற அதே இடத்தில் உட்கார்ந்து. ஆண்களும் வலது காலில் கட்டுவது நல்லது.

பெண்கள் எந்த காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும்:

கருப்பு கயிறை பொறுத்த வரைக்கும் எந்த வயதினர்கள் கட்டலாம் அப்படின்னு பார்த்தீங்க  பெரும்பாலும் எல்லா வயதிலும் காட்டலாம் பெண்ணும் கட்டலாம். குழந்தைகள் கட்டுவதன் மூலம் குழந்தைகள் மேல இருக்கக்கூடிய கண் திஷ்டி குழந்தைக்கு அடிக்கடி உடம்பு  சோர்வு அதெல்லாம் குறையும்.ஏஜ் அட்டென்ட் பண்ண பெண்களுக்கு கட்டுவதன் மூலம் இந்த பில்லி சூனியம் பேய் பிசாசு காத்து கருப்பு அண்டாமல் தடுக்கப்படும். வயது மூத்தவர்கள் அதாவது வயதானவர்கள் கட்டுவதன் மூலம் அவர்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய நோய்கள் வந்து குறையும்.

செவ்வாய் வெள்ளி ஞாயிறு இந்த நாட்களில் பைரவர் காலி இதுபோல தெய்வங்களுக்கு வழிபாடு செய்துவிட்ட பிறகு நீங்கள் கட்ட வேண்டும் சனிக்கிழமை நவகிரகங்களுக்கோ அல்லது அனுமார் வழிபாடு செய்த பிறகு நீங்க கால்ல கட்ட வேண்டும் கோயிலுக்கு போயிட்டு வழிபாடு செஞ்சிட்டீங்க கோவிலிலே கட்டிக்கலாம் அப்படி இல்லையா வீட்டுக்கு வந்து அடுத்த நாள் தர்ம முகத்தை நீங்க கட்டிக்கலாம். நண்பகல் 12 மணிக்கு கட்டிக் கொள்ளலாம் ஆண்கள் வலது காலில் கட்ட வேண்டும் பெண்கள் இடது காலில் கட்ட வேண்டும். கருப்பு கயிறு கட்டும்போது ஆஞ்சநேயர் வழிபாடு சனீஸ்வர பகவான் வழிபாடு காளி வழிபாடு பைரவர் வழிபாடு துர்கா வழிபாடு செஞ்ச பிறகு இந்த கயிறை காலில் கட்டலாம்

யாரு கருப்பு கயிறு அணியக்கூடாது:
ஜோதிட சாஸ்திரத்தின் படி கருப்பு கயிறு கருப்பு நிறம் தனுசு துலாம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்லது. இந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருத்து நேர ஆடைகள் அல்லது கருப்பு நிற கயிறை அணியலாம் விருச்சகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறத்தை அணிய மாட்டார்கள் ஜோதிட சாஸ்திரத்தின் இறுதி செவ்வாய் இந்த இரண்டு ராசிக்காரர்கள் கட்டுப்படுத்துகிறது எனவே கருப்பு நிறம் அவர்களுக்கு நல்லதில்ல கருப்பு கயிறு அணிதல் மனதை நிச்சயம் மற்ற நிலை இவர்களுக்கு ஏற்படும் அல்லது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *