மொபைல் மூலம் வாட்ஸ்-அப்பில் பணம் சம்பாதிக்க ஆப் 2024 | whatsapp mulam Panam sambathipathu eppdi? | stvk.in

மொபைல் மூலம் வாட்ஸ்-அப்பில் பணம் சம்பாதிக்க ஆப் | whatsapp mulam Panam sambathipathu eppdi? | stvk.in

பணம் சம்பாதிக்க இந்த காலத்தில் கடினமாக உழைத்து வேலை செய்வதை விட திறமையாக செயல்பட்டு இணையத்தில் பணம் சம்பாதிப்பது டிரெண்டாக ஆகிவிட்டது. நிறைய பேர் இப்போது மொபைல் போனை பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தாமல் அதன் மூலம் வருவாய் இட்ட வழிகளை தேடி ஸ்மார்ட்டாக பணம் சம்பாதிக்கின்றன. இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு உங்களிடம் வெறும் மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும் கஷ்டப்படாமல் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். இங்கு பலரும் ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று தேடுகின்றன ஆனால் துரதிஷ்டமாக பல பொய்யான ஆப்பில் முதலீடு செய்து ஏமாந்து விடுகின்றனர். இருந்தாலும் நீங்கள் கவனமாக இருந்து எது ஒன்று எந்த பிரச்சினையும் இருக்காது என்று சரி பார்த்து அதில் எந்த முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை தேட வேண்டும் .

முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியுமா? 

இன்று கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன.  இணையதளம் ஒரு முக்கிய பங்காக வருகின்றது. அது எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மொபைலில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு வரப்பிரசாதமாகும். கேமிங் மற்றும் ரம்மி போன்ற சூதாட்டங்களில் விளையாடி ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதை தவிர்த்து நல்ல வழிகளிலும் உங்களால் அதிகமான பணத்தை ஈட்ட முடியும். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் நிலையான வருமானத்தை உருவாக்குவதும் பல மொபைல் இணையதளம் உள்ளன. இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு வகையான பணம் சம்பாதிக்கும் இணையதளத்தை பயன்படுத்தி, எந்த ஒரு முதலீடும் இல்லாமல் பெரிய அளவில் வருவாய் ஈட்ட முடியும். அதும் முக்கியமாக இந்த பதிவில் வாட்ஸ்-ஆப்பை பயன்படுத்தி, ஸ்டேட்டஸ் வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம்.

மொபைல் மூலம் வாட்ஸ்-அப்பில் பணம் சம்பாதிக்க ஆப் | whatsapp mulam Panam sambathipathu eppdi? | stvk.in

பணம் சம்பாதிக்க வாட்ஸ் -ஆப் ஸ்டேட்டஸ்

நீங்கள் கஷ்டப்படாமல் தினதூரம் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி ஸ்டேட்டஸ் மட்டும் வைத்தால் போதும் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் இது வந்து உண்மைதான். தினதோறும் நீங்கள் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தால் உங்களுக்கு காசு கிடைக்கும். இதற்காக unizone என்று ஒரு இணையதளம் உள்ளது.

Whatsapp Status மூலம் பணம் சம்பாதிப்பது ?

Unizone என்பது ஒரு கேரளா இணையதள நிறுவனம் ஆகும். unzone உள்ள பயனாளர்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்னும் விளம்பரங்களை அவர்கள் மொபைலில் உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பகிர்வதன் மூலம் யுனிசோன் நிறுவனம், ஸ்டேட்டஸ் அடுத்தவர்கள் பார்க்கும் எண்ணிக்கையை வைத்து அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு வழிவகை வகிக்கிறது. இது உண்மையா அப்படி என்று கேட்டால் உண்மைதான். நானும் இதில் கிட்டத்தட்ட 20,000 வரை சம்பாதித்து உள்ளேன். நீங்களும் ஸ்மார்ட் ஆக சிந்தித்து தினதோறும் டேட்டாவை வீணாக்காமல் ஸ்டேட்டஸ் வைத்தால் ஸ்டேட்டஸ் வச்ச மாதிரியும் இருக்கும் அதில் பணம் சம்பாதித்த மாதிரியும் இருக்கும். எனவே unizone பற்றி இன்னும் தெளிவாக பார்ப்போம்.

whatsapp mulam Panam sambathipathu
whatsapp mulam Panam sambathipathu
Unizone எப்படி பயன்படுத்துவது?

முதலாவதாக unizone இணையதளம் சென்று கண்டினியூ வித் கூகுள் அதை கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சலை இணைக்கவும். உங்களுக்கு அக்கவுண்ட் கிரேட் ஆனவுடன் ஏதேனும் விளம்பர வீடியோக்கள் வந்தால் உங்க மொபைலுக்கு அறிவிப்பு வரும். வந்தவுடன் அந்த விளம்பர வீடியோவை ஷேர் செய்து உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்சில் பகிர்ந்தால் போதும்.  தின தோறும் நுழைந்து அதில் வரும் விளம்பரங்களை பார்த்து பகிர  பகிர்ந்து 12 மணி நேரம் கழித்து அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இந்த இணையதளத்தில் அதை ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே அந்த வேலை முழுமையாக முடியும் அப்போதுதான் உங்களுக்கு பண வர தொடங்கும்.இது ஒரு சிறிய வேலை தான் யார் வேண்டுமானாலும் கஷ்டப்படாமல் செய்துவிடலாம். முயற்சி செய்து பாருங்கள்.

பணத்தை எப்படி வாங்குவது? 

தற்போது நான் சம்பாதித்து விட்டேன் அதை எப்படி நான் பெறுவது? என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். நீங்கள் ஏற்கனவே வைத்த வீடியோவின் பார்வையாளர்களின் எண்ணிக்கை வைத்து மற்றும் ஒட்டுமொத்த விளம்பர செயல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் பணம் பெறுவீர்கள். ஒவ்வொரு பயனாளர்களும் வெவ்வேறு எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களின் ஊதியத்தை பெறுவார்கள்.  நீங்கள் உங்கள் சுயவிவரத்தை பதிவேற்றி உங்கள் வங்கி கணக்கை பகிர்வதன் மூலம் அந்த வங்கி கணக்கு குறைந்தபட்சம் 15 ரூபாய் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் நீங்களாகவே வித்ரா பண்ணிக்கலாம். சம்பாத்தியத்தை நேரடியாக உங்க வங்கி கணப்பிற்கு அனுப்புகிறது.

மொபைல் மூலம் வாட்ஸ்-அப்பில் பணம் சம்பாதிக்க ஆப் | whatsapp mulam Panam sambathipathu eppdi? | stvk.in

இப்போதே வாட்ஸ் அப்ல சம்பாதிக்க தொடங்குங்கள். 

 நீங்கள் முயற்சி செய்வது நல்லது என்றாலும், பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது வரைக்கும் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்தது இல்லை. ஒவ்வொருவரின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பு உரிமை போன்றவற்றை கவனத்திற்கு கொண்டு நீங்கள் செயல்படுத்தலாம். குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் கடினமாக உழைப்பை கொடுப்பவர்களை விட இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கின்றனர்.  நீங்களும் கொஞ்சம் புத்திசாலியாகவும் மற்றும் மூளையை பயன்படுத்தினால் அதிக அளவு இல்லை என்றாலும் கொஞ்சமாவது பணம் சம்பாதித்து மகிழ்ச்சியோடு வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *